Sunday, November 29, 2015

2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்

By
திட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்ணுதாம்.அதுத்த வருடம் தன் நண்பர் மற்றும் இயக்குனரான ஒருவருடன் சேர்ந்து படம் நடித்து வெளியிட உள்ளாராம்.அட படத்தோட கத கூட ரெடியா இருக்குதாமே.சரி அந்த இசையமைப்பாளர் யாருன்னு கண்டுபுடிசிங்களா.புலி புலி புலி வாங்கலையோ புலி.அட இன்னுமா நீங்க கண்டு புடிக்கல இது நம்ம தேவி ஸ்ரீ பிரசாதாங்க.

2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்


SUB : A Music Director Turns as a Hero in 2016.

0 comments:

Post a Comment