Sunday, November 29, 2015

தனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்

By
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல
என்னெனவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள

சின்ன சின்ன ஆச
உள்ள திக்கி திக்கி பேச
மல்லிகைப்பூ வாசம் காற்றோடு வீச

உத்து உத்து பார்க்க
நெஞ்சில் முத்து முத்து வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோடு சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

சொல்லாமல் கொல்லாம்மல்
நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே
எந்நாளும் எந்நாளும் கைகோர்த்து போகும் பாதை
கைகோர்த்து போகும் பாதை
கண்ணில் தோன்றுதே

சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னால சேருதே
பாரம் கூடுதே

தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள்
உன்னோடு நேரம் போகுதே

சின்ன சின்ன ஆச
உள்ள திக்கி திக்கி பேச
மல்லிகைப்பூ வாசம் காற்றோடு வீச

உத்து உத்து பார்க்க
நெஞ்சில் முத்து முத்து வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோடு சேர்க்க


என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல
என்னெனவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள

0 comments:

Post a Comment