Friday, November 20, 2015

விஜய் 60 சில தகவல்கள்

By
பெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க "அழகிய தமிழ்மகன் " படத்த டைரக்ட் பன்னுனார்ல அவர்தாங்க.இது என்னப்பா எங்களுக்கு நேத்திக்கே தெரியும் என்கிறீர்களா.இவர்கள் மட்டும் இல்லாமல் இந்த கூட்டனியில் எடிட்டர் பிரவீனும் இணைகிறார்.இதனைப்பற்றி பிரவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் மிக மகிழ்ச்சியாக செய்தி வெளியிட்டுள்ளார்.இன்னும் நமக்கு தெரிய வேண்டியது இசை அமைப்பாளர் யார் என்பது தான்.மேலும் இப்படத்தின் படபிடிப்பு மார்ச் 2016இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. M88 Casino: Best Online Casino in Australia with M88 Casino
    M88 Casino - a starvegad new online m88 casino launched in 2021. Launched in 2021, the operator offers an exciting welcome bonus for new and existing players. 바카라

    ReplyDelete